ராதாகிருஷ்ணன் தோல்வி

img

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் வியாழனன்று கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் முதல் சுற்றிலிருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எச்.வசந்தகுமார் முன்னிலையில் இருந்து வந்தார்